சென்னை : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 925 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து 325 மெகாவாட் மின்சாரமும் இந்தாண்டு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.