சென்னை : மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்திருப்பதன் மூலம் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான எண்ணத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.