சென்னை : இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர், அங்கு இனப் பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்று கூறும் மத்திய அரசு, அங்கு வதைபடும் தமிழர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.