சென்னை : தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.