சென்னை : சிறுதாவூர் பங்களா விவகாரம் தொடர்பாக பதில் அளிக்கும் படி தமிழக அரசுக்கும், சிறுதாவூர் பங்களா குறித்து விசாரணை செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியத்துக்கும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தங்கும் சிறுதாவூர் பங்களா உரிமையாளர் சித்ராவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.