சென்னை : தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் சார்பில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.