சென்னை : சொத்து வரி வழக்கை ரத்து செய்யக்கோரி அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.