ராமநாதபுரம் : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உருவ பொம்மையை ராமநாதபுரத்தில் நேற்றிரவு காங்கிரஸ் கட்சியினர் எரிந்து தங்கள் எதிர்ப்பை காட்டினர்.