ஈரோடு : வரும் பாராளுமன்ற தேர்தலில் கொங்குமண்டலம் அ.இ.அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையென நிரூபிப்போம் என்று முன்னாள் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.