சென்னை: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் மீண்டும் அந்த இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.