புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் இந்த ஆண்டு ரூ.63.41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.