சென்னை : அயல்நாட்டு மதுவகைகளை விற்க அனுமதித்து விட்டு 'கள்' இறக்க அனுமதி மறுப்பது கேலிக்கூத்தானது'' என்று தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.