சென்னை : இலங்கையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தவில்லை என்றும், ஜெயலலிதா உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் குற்றம்சாற்றியுள்ளார்.