சென்னை : மன்னார்குடிக்கு அருகில் குடிசைக்குள் லாரி புகுந்ததில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கும் மொத்தம் ரூ.4.5 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.