சென்னை: இலங்கை அரசுக்கு வெளிப்படையாக ராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசை எப்படி நம்ப முடியும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.