மதுரை : நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அலங்காநல்லூரில் இன்று காலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது.