சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு செயலாக்க ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.