சென்னை : தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொது செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.