சென்னை: முல்லைதீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஆறு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.