சென்னை : ஈழத்தமிழர் துயர் நீங்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனை அகலவும், தமிழ்க் குலத்தைப் பாதுகாக்கவும் விடியல் பூக்கவும் இயற்கைத்தாய் அருள் வழங்கிட இத் தைத் திருநாளில் வேண்டிக்கொள்வோம் என்று தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.