சென்னை: தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளைத் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் உவகை பொங்கிடக்கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.