சென்னை: முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது என்று தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.