சென்னை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் பரிசாக இடைக்கால நிலுவைத் தொகை வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.