ஈரோடு : ஈரோடு பகுதிகளில் பொங்கல் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுற்ற நிலையில் மக்களுக்கு தேவையான பொங்கல் பொருட்கள் சந்தைக்கு வருகிறது.