சென்னை : இலங்கை பிரச்சனையில் தமிழர்கள் படும்பாட்டை கண்டும் காணாமல் மத்திய அரசு இருக்கிறது என்றும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு தலையிட்டு வழி காண வேண்டும் என்றும் பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.