சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுமார் 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.