சென்னை : திருமங்கலம் இடைத்தேர்தல் களத்தை தற்போது இழந்தாலும், மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்க போகும் தீர்ப்பு அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை சூட்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.