சென்னை : தமிழக ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு அக்கறை எடுத்துக் கொள்ளாததைப்போல, ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்திருப்பதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவிப்பதோடு, எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.