சென்னை : திருவள்ளுவர் தினத்தையொட்டி வரும் 15ஆம் தேதி சென்னையில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.