சென்னை : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றியால், பிரதமராக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்ந்தது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.