சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேருக்கு விடுதலை பிணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.