சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசின் தொடர் சாதனைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று கூறினார்.