சென்னை : அத்தியாவசிய பணிகளுக்கு ஒத்துழைப்பு தராத மோட்டார் வாகனங்கள், ஓட்டுனர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.