மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு இன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், மாலை 4 மணி நிலவரப்படி 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.