சென்னை: சென்னை சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் கைது செய்யப்பட்டுள்ள 29 பேரும் ''வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு பொது நூலகம் சென்று அங்குள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அனைவருக்கும் பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.