ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில் நடந்த தீ மிதிப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.