ஈரோடு : லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாளவாடி, ஆசனூர் மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.