புதுச்சேரி : காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது.