சென்னை : மலேசியாவில் இந்துக்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து தடையை மீறி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.