சென்னை: இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழர்கள் ஏமாளிகளா? என கேட்டுள்ளார்.