சென்னை : கும்பகோணம் பகுதியில் பாலங்கள் கட்டுமானப்பணி முடிந்ததும் ஏப்ரல் மாதத்தில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் விடப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார்.