நாமக்கல்: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு கோழிப்பண்ணையாளர் சங்கம் ஆதரவு அளித்திருந்தது. இதனால் நாமக்கல்லில் முட்டை லாரிகள் இயக்கப்படவில்லை.