சென்னை : திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் இன்றைய ஆட்சியில் வன்முறை நடைபெறுவதாக கூறியிருக்கும் ஜெயலலிதா, அவருடைய ஆட்சியிலே என்ன நிலை? என்பது குறித்து முதலமைச்சர் கருணாநிதி ஒரு பட்டியலே போட்டுள்ளார்.