சென்னை : வங்கக் கடலில், இலங்கை அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதையடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.