சென்னை: மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அல்லாத அனைவரையும் திருமங்கலம் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும் கேட்டுக்கொள்வதோடு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.