சென்னை: ''எவ்வளவு விரைவில் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங், முதலமைச்சர் கருணாநிதியிடம் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.