சென்னை : சென்னையில் நாளை முதல் மூன்று நாட்கள் நடைபெறும் அயல்நாட்டுவாழ் இந்தியர்கள் மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வருவதால் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று புறநகர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.