மதுரை : வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது திருமங்கலம் காவல்துறையினர் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.