சென்னை: ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ராணுவ வெறியர்களுக்கு துணை நின்ற பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.