மதுரை : திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டும் திருப்புமுனையாக அமையப்போவதில்லை. அது இந்தியாவுக்கே திருப்புமுனையாக அமையப்போகிறது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.